Srirangam Institute for Higher Education

Situated at the holy dhama of Srirangam which is also known as Bhuloka Vaikuntha, Srirangam Institute for Higher education (SIHE) is the educational department of ISKCON Srirangam, an extension center of ISKCON Chennai.
இஸ்கான் சென்னையின் விரிவு மையமாகிய இஸ்கான் ஸ்ரீரங்கம், பூலோக வைகுண்டமென போற்றப்படும் ஸ்ரீரங்க ஷேத்திரத்தில்,  தனது கல்வி துறையாகிய ஸ்ரீ ரங்கம் உயர் கல்வி நிறுவனத்தை நிறுவியுள்ளது.